போக்குவரத்து தொழிலாளர்கள்

img

போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்து ஓ.பி.எஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்... அமைச்சர் ராஜகண்ணப்பன் சாடல்.....

உடல் நலம் குன்றியோரையும் பணி மாதல் செய்து துன்புறுத்தவில்லை.....

img

பண்டிகை முன் பணம், போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அரசுப் போக்குவரத்து, நகரக் கிளை முன்பு, திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு பண்டிகை முன்பணம், போனஸ் வழங்கப்படாததைக் கண்டித்து போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;